இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நீதிமன்ற வளாகத்தில் பிறந்த நாள் கொண்டாடிய சரத் பொன்சேகா

JKR  வெள்ளி, 17 டிசம்பர், 2010

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று தனது பிறந்த தினத்தை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தனது அன்புக்குரியவர்கள், ஆதரவாளர்கள், சட்டத்தரணிகளுடன் கொண்டாடினார்.
சரத் பொன்சேகாவுக்கு இன்று 60 ஆவது பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு வருட சிறைத்தண்டனை அனுபவிக்கும் சரத் பொன்சேகா இன்று நீதிமன்ற வளாகத்திற்கு வந்தபோது இச்சிறிய கொண்டாட்டம் நடத்தப்பட்டது.
கேக் ஒன்றை வெட்டிய சரத் பொன்சேகா அதை தனது சட்டத்தரணிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் பகிர்ந்தளித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr