இந்த நிபுணர் குழு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும்; நல்லிணக்க ஆணைக்குழுவுடன் மாத்திரம் தொடர்புகளை ஏற்படுத்தாது. பரந்தளவில் தொழிற்படுமென ஐ.நா. வின் பதில் கடமையாற்றும் பிரதி பேச்சாளர் பார்ஹான் ஹக் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார்.
ஐ. நா.வின் நிபுணர் குழுவானது, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுடன் மட்டும்தான் பேசுமா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது பர்ஹான் ஹக் இவ்வாறு கூறினார்























0 கருத்துகள்:
கருத்துரையிடுக