இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

'பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு அனுமதியளிக்கமாட்டோம்'

JKR  சனி, 11 டிசம்பர், 2010


யங்கரவாதம் மீண்டும் இலங்கையில் தலைதூக்குவதற்கு அனுமதியளிக்கமாட்டோம் என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
மாதுறு ஓயா யுத்த பயிற்சி பாடசாலையிலிருந்து பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறிய இராணுத்தினர் மத்தியில் இன்று சனிக்கிழமை உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதற்காக பாதுகாப்பு படையினர் முன்னெச்சரிக்கையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த யுத்த பாடசாலையிலிருந்து 11 அதிகாரிகளும் 443 இராணுவத்தினரும் பயிற்சிகளை முடித்துக்கொண்டு இன்று வெளியேறினர்.
கடந்த 25 வருடத்தில் அதிக கூடிய எண்ணிக்கையான இராணுவத்தினர் பயிற்சி பெற்று வெளியாகியது இதுவே முதற் தடவையாகும்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr