இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஊருக்கு நத்தார் நிகழ்ச்சிக்கு அமைச்சர் நிதியுதவி

JKR  திங்கள், 6 டிசம்பர், 2010

ம்மாதம் 11ம் திகதி காலை முதல் யாழ் வண்ணார்பண்ணை மெதடிஸ்த தேவாலயத்தில் நடைபெறவுள்ள ஊருக்கு நத்தார் நிகழ்விற்கான ஒலி பெருக்கி வசதிகள் கதிரைகள் மற்றும் தளபாட வசதிகள் போன்றவை பெற்றுக் கொள்வதற்கான நிதி உதவியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கினார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான வண.பிதா. சரத் ஹெட்டியாராச்சி அவர்கள் இன்றைய தினம் அமைச்சர் அவர்களது வாசஸ்தலத்தில் அமைச்சர் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது ஊருக்கு நத்தார் நிகழ்வு தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன் பின்னர் மேற்படி செலவினங்களுக்கான காசோலையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வண.பிதா. சரத் ஹெட்டியாராச்சி அவர்களிடம் வழங்கினார்.



0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr