இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

13 வயது மகளை வல்லுறவுக்குள்ளாக்கிய தந்தை கைது

JKR  புதன், 5 ஜனவரி, 2011

னது 13 வயது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை தெனியாய பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி முதலாம் திகதி சனிக்கிழமை அச்சிறுமியின் தாயார் 3 தினங்களாக வீட்டில் இல்லாத வேளையில் இக்குற்றச்செயல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr