இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

18 புலி உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

JKR  வியாழன், 20 ஜனவரி, 2011


மிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர உறுப்பி;னர்கள் எனக் கூறப்படும் 18 பேரை தொடர்ந்து பெப்ரவரி 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வடக்கில் யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் பொதுமக்களுடன் மறைந்திருந்தபோது பாதுகாப்புப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் இவர்கள் கையளிக்கப்பட்டனர்.
இவர்கள் மீதான விசாரணை பூர்த்தியடையவில்லை என்பதால் பெப்ரவரி 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் தடுத்து வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr