இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மிகச்சிறந்த அணியை தெரிவு செய்க: ஜனாதிபதி

JKR  புதன், 5 ஜனவரி, 2011

லகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்காக மிகச்சிறந்த அணியை தெரிவு செய்யுமாறு இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.
Read:  In English 
இன்று காலை அலரி மாளிகையில் நடைபெற்ற இலங்கைக் கிரிக்கெட் சபை அதிகாரிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
பலரின் விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காமல் மிகச்சிறந்த 15 பேரை இச்சுற்றுப்போட்டிக்கான அணிக்கு தெரிவு செய்யுமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr