இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யாழ் தாவடிப் பிள்ளையார் கோவிலில் பெறுமதியான பொருட்கள் திருடு

JKR  வெள்ளி, 7 ஜனவரி, 2011

யாழ்ப்பாணம் தாவடிப் பிள்ளையார் கோவிலில் நேற்று இரவு கூரை வழியாக இறங்கிய திருடர்கள் ஆலயத்தில் இருந்த பெறுமதி மிக்க பொருட்கள் உட்பட உண்டியிலில் இருந்த பணத்தையும் திருடிச் சென்றுள்ளார்கள்.

ஆலயத்தில் அதிகாலையில் பூஜைக்குச் சென்ற ஆலயக் குருக்கள் ஆலயத்தை திறந்து உள்ளே சென்ற வேளையில் ஆலயத்தில் பொருட்கள் திருடப்பட்டுள்ளதைக் கண்டுள்ளனர்.
இதனையடுத்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr