.பாகிஸ்தானுக்கு சொந்தமான விமானத்தில் வந்திறங்கிய இராணுவ முக்கியஸ்தர் அஸ்ரப் பெர்வஸ் கயானியை இலங்கை இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இவர் ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக