இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜனாதிபதி- இந்திய விமானப்படைத் தளபதி சந்திப்பு

JKR  வெள்ளி, 21 ஜனவரி, 2011


லங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய விமானப்படைத் தளபதி மார்ஷல் பிரதீப் வாசண்ட் நாயிக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து கலந்துரையாடி உள்ளார்
.ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொசான் குணதிலக்க, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr