இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதியிடம் விசாரணை நடத்துமாறு கோரிக்கை _

JKR  வெள்ளி, 21 ஜனவரி, 2011


மெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது
.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் காலை 20 பிரதிநிதிகளுடன் அமெரிக்கா சென்றுள்ளார். சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய கடமை அமெரிக்காவுக்கு இருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சேம் சரிப் தெரிவித்துள்ளார்.
கடத்தல், துன்புறுத்தல், நீதிக்குப் புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr