இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கனடா தூதுவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

JKR  ஞாயிறு, 9 ஜனவரி, 2011

லங்கைக்கான கனடா நாட்டின் தூதுவர் புரூஸ் லெவி அவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை நேற்று (6) மாலை சந்தித்துக் கலந்துரையாடினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் வடமாகாண அபிவிருத்தி நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இக்கலந்துரையாடலின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பின்போது இலங்கையிலுள்ள கனடா தூதரக கவுன்சிலர் பிரெட் ஜெக்;கியூஸ் அவர்களும் உடனிருந்தார்.


0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr