இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

உலகக் கிண்ண அணியில் சனத் , வாஸ் இல்லை

JKR  வெள்ளி, 7 ஜனவரி, 2011

லகக் கிண்ண சுற்றுப்போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து சனத் ஜயசூரிய, சமிந்த வாஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த மாதம் ஆரம்பமாகும் இச்சுற்றுப்போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது. இவ்வணியில் சனத், வாஸ் இருவரும் இடம்பெறவில்லை.
அணி விபரம் பின்வருமாறு:
குமார் சங்கக்கார (தலைவர்) ,மஹேல ஜயவர்தன (உபதலைவர்), உபுல் தரங்க., திலரட்ன தில்ஷான், திலான் சமரவீர, சாமர சில்வா, சாமர கப்புகெதர, ஏஞ்சலோ மத்தியூஸ், திசேர பெரேரா, நுவன் குலசேகர, லசித் மலிங்க, தில்ஹார பெர்னாண்டோ, முத்தையா முரளிதரன், அஜந்த மென்டிஸ், ரங்கன ஹேரத்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr