இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தந்தையை உலக்கையால் அடித்து கொன்ற மகன்;பதுளையில் சம்பவம்

JKR  வெள்ளி, 7 ஜனவரி, 2011

துளை, அட்டாம்பிட்டிய பகுதியில் மகன் தந்தையை உலக்கையால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அட்டாம்பிட்டிய, முதலாம் பிரிவு கொலனி என்ற முகவரியை சேர்ந்த செல்லையா சுப்பையா (வயது 71) என்பவரே கொல்லப்பட்டவராவார்.
இவரது மகனுக்கும், இவருக்கும் இடையில் மதுபோதையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தை அடுத்து சந்தேகநபராக மகன் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பண்டாரவளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr