இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தமிழக சட்டத்தரணி கைதான செய்திக்கு இராணுவம் மறுப்பு

JKR  வெள்ளி, 21 ஜனவரி, 2011


சென்னையைத் தளமாகக் கொண்ட சட்டத்தரணியொருவரையும் அவரின் உறவினரையும் இலங்கை இராணுவம் தடுத்து வைத்துள்ளதாக இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகளை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல நிராகரித்துள்ளார்.

சட்டத்தரணியான அங்கயற்கண்ணியும் அவரின் உறவினரான திருமலையும் இலங்கைத் திழ் அகதிகளின் நிலைமையை பார்வையிடுவதற்காக இலங்கைக்கு வந்ததாகவும் தற்போது அவர்கள் குறித்த விபரங்கள் தெரியவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது இராணுவப் பேச்சாளர் என மேஜர் ஜெனரல் மெதவலவிடம் கேட்டபோது, "இவர்கள் குறித்த விபர்கள் எதுவும் எமக்குத் தெரியாது. இத்தகைய சம்பவம் குறித்து எமக்கு அறிவிக்கப்படவுமில்லை" என அவர் கூறினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr