இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் பொறுப்பை அரசாங்கம் முழுமையாக ஏற்பதோடு நாட்டுக்கு எதிராக சதி முயற்சியில் ஈடுபடுகின்ற தரப்புக்கள் தொடர்பிலும் அரசாங்கம் ஆராயும் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இந்த விடயத்தை கூறினார்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக