இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

10ஆயிரம் பேருக்கு ஆங்கிலக்கல்வி: அமெரிக்கா உதவி

JKR  புதன், 2 பிப்ரவரி, 2011

மெரிக்காவில் இருந்து தொலைக்கல்வி மூலம் இலங்கை மாணவர்கள் 10ஆயிரம் பேருக்கு ஆங்கிலம் கற்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸா நாயக்கா தெரிவித்தார்
.பல்கலைக்கழக கல்வியைத் தொடரவுள்ள பத்தாயிரம் மாணவர்களுக்கே ஆறுமாத காலத்தில் தொலைக்கல்வி மூலம் ஆங்கிலம் கற்பிக்கப் படவுள்ளதாக அவர் தெரிவித்தார். இவ்வாறு மொத்தம் 30ஆயிரம் பேருக்கு தொலைக் கல்வி அடிப்படையில் ஆங்கில அறிவு வழங்கப்படவுள்ளது.
செய்மதி மூலமாக நாடலாவிய ரீதியில் 20 மத்திய நிலையங்களில் ஆங்கிலம் கற்பிக்கப்படவுள்ளது. 

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr