இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கொழும்பில் வெடிப்பு சம்பவம்; 10 பேர் வைத்தியசாலையில்

JKR  வியாழன், 3 பிப்ரவரி, 2011

கொழும்பில் கப்பல் கட்டும் தளமொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சிறிய காயங்களுக்குள்ளான 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பில் கப்பல் கட்டும் தளமொன்றில் பணியாளர்கள் கப்பலொன்றை திருத்தும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில், எரிவாயு தாங்கியொன்று வெடித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த 10 பேரும் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டன.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr