இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சுதந்திர தினமான இன்று 1550 கைதிகள் விடுதலை

JKR  வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

63 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள 37 சிறைச்சாலைகளில் உள்ள ஆயிரத்து 550 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சு இது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
போகம்பரை, மற்றும் வெளிக்கடை ஆகிய சிறைச்சாலைகளில் இருந்தே அதிகளவான கைதிகள் விடுதலையாகி உள்ளனர். சிறு குற்றங்கள் செய்தோர் மற்றும் சிறு அபராதத் தொகையை செலுத்தமுடியாதோர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். _

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr