இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கனேடிய அரசாங்கத்திற்கு 25 மில்லியன் டொலர் செலவு வைத்த அகதிக் கப்பல்

JKR  புதன், 9 பிப்ரவரி, 2011

டந்த ஓகஸ்ட் மாதம் பிரிட்டிஷ் கொலம்பிய கரைக்கு அகதிகளை கொண்டு வந்த கப்பலினால் கனேடியர்களுக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு ஏற்பட்டுள்ளது.Read:  In English 

இந்த கப்பலில் 492 இலங்கைத் தமிழ் அகதிகள் வந்திருந்தனர். இவர்கள் தமக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டுமெனக் கோருகின்றனர்.
இவர்களை விசாரிப்பதற்காக மாத்திரம் 908,000 அமெரிக்க டொலர் செலவானதாக கூறப்பட்டுள்ளது.
இவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்க 2 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகியது. சமஷ்டி அரசாங்கம் மருத்துவ கவனிப்புக்காக செலவு செய்தது. இவை முதலில் கூறிய 25 மில்லியனுள் அடங்காதவை.
கனேடிய மத்திய அரசு இவ்வாறு தொகையான அகதிகள் வருவதை தடுப்பதற்காக கொண்டு வரவுள்ள சட்டத்தை எதிர்க்கட்சிகள் மனிதாபிமானமற்றவையென்றும் அரசியலமைப்புக்கு முரணானதெனவும் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr