இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய அரபு சுற்றுலா பயணி விளக்கமறியலில்

JKR  ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

8 வயதான சிறுவனை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியாதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரபு சுற்றுலா பயணியொருவரை மார்ச் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீர்கொழும்பு ஹோட்டலொன்றில் வைத்து பெப்ரவரி 23 ஆம் திகதி இச்சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr