இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஹெலிகொப்டரில் பிரசவம்

JKR  வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

ஹொரவப்பொத்தன பகுதியில் வெள்ளத்திலிருந்து காப்பற்றப்பட்ட ஒரு கர்ப்பிணி இலங்கை விமான படையின் 212 ஹெலிகொப்டரில் இன்று வெள்ளிக்கிழமை குழந்தையொன்றை பிரசவித்துள்ளதாக விமான படை அறிவித்துள்ளது.

தற்போது தாயும் சேயும் அநுராதபுர பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நலமுடன் இருப்பதாக விமான படை பேச்சாளர் குறூப் கெப்டன் வின் கொமாண்டர் ஜனக நாணயகார தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அகப்பட்டுள்ளவர்களை காப்பாற்றுவதிலும் நிவாரணம் வழங்குவதிலும் விமான படையின் ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr