இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

JKR  வியாழன், 3 பிப்ரவரி, 2011

ர்காவற்துறை பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட 5 விளையாட்டுக் கழகங்களுக்கு ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் (உதயன்) அவர்கள் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் வைத்து இவ் விளையாட்டு உபகரணங்கள் இன்றைய தினம் (2) அந்தந்த விளையாட்டுக் கழக பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் சென் ஜேம்ஸ் விளையாட்டுக் கழகம் முத்தமிழ் விளையாட்டுக் கழகம் ரேஞ்சல் விளையாட்டுக் கழகம் அண்ணா விளையாட்டுக் கழகம் மகமாரி விளையாட்டுக் கழகம் போன்ற கழகங்களுக்கு வழங்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினருக்கான பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து ஒவ்வொரு கழகத்திற்கு 50000 பெறுமதியான உபகரணம் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் ஊர்காவற்துறை உதவி அரச அதிபர் சிறிமோகனன் ஈ.பி.டி.பியின் ஊர்காவற்துறை பிரதேச அமைப்பாளர் காந்தன் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் கிராம சேவகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.









0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr