இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கொழும்பு இந்துக் கல்லூரி வைர விழா நிகழ்வுக்கு அமைச்சர் நிதியுதவி!

JKR  வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

கொ
ழும்பு இந்துக் கல்லூரியில் வைர விழா கடந்த 30ம் திகதி வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்வின் செலவினங்களுக்கென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் நிதி உதவியினை வழங்கினார்.

கல்லூரி சார்பில் மாணவத் தலைவர் இந்நிதி உதவியைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr