இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

விடுதலைப் புலிகளின் ஆவணங்களை வைத்திருந்த இராணுவ வீரரும் அவரது காதலியும் கைது

JKR  செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

விடுதலைப் புலிகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் புகைப் படங்கள் என்பவற்றைக் கொண்ட சஞ்சிகையொன்றை வைத்திருந்த இராணுவ அதிகாரியும் அவ்வதிகாரியின் காதலியும் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

குருநாகல் பிரதேசத்தில் பஸ் வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது இராணுவ கோப்ரல் ஒருவர் தனது காதலிக்கு அச்சஞ்சிகையைக் காட்டியபோது அவள் அதனைப் பார்வையிட்ட வண்ணம் பஸ்ஸில் பயணம் செய்துள்ளாள்.
இதனைக் கண்ணுற்ற ஒருவர் 119 ற்கு பொலிஸ் அவசர உதவி தொலைபேசி மூலம் அறிவித்ததன் காரணமாக அங்கு விரைந்த பொலிஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர். 

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr