இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சட்டவிரோதமாக பணம் கடத்திய நபர் விமான நிலையத்தில் கைது

JKR  செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

ட்டுநாயக விமான நிலையத்தில் வைத்து 79 இலட்சம் ரூபா வெளிநாட்டுப்பணம் கடத்திய நபர் சுங்க அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குறித்த நபரிடம் இருந்த வெளிநாட்டு பணத்தில் சுவிஸ் பிராங் 1600 ஆயிரமும், யூரோ 39 ஆயிரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
50வயது மதிக்கத்தக்க இந்திய நபர் ஒருவரே சிங்கப்பூருக்கு இப் பணத்தைக் கடத்த முயன்றுள்ளார் என தெரிவித்தார். 

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr