இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

களுவாஞ்சிக்குடியில் கடத்தப்பட்ட யுவதி மீட்பு

JKR  வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

ட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வீதியில் கடத்தப்பட்ட 17 வயதான யுவதியொருவர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இவ் யுவதி நேற்று வியாழக்கிழமை வானொன்றில் வந்த குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்ட இவ் யுவதி தற்போது களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடத்தல்காரர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவமடு தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr