இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

12 வயதான சிறுமிகளை வல்லுறவுக்குள்ளாக்கிய நபர் கைது

JKR  ஞாயிறு, 27 மார்ச், 2011

ளுவாஞ்சிகுடி போரைதீவு பிரதேசத்தில் 12 வயதான இரண்டு பாடசாலை சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் சந்தேகநபரை களுவாஞ்சிகுடி பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

இவர் குறித்த மாணவிகளை வெவ்வெறான சந்தர்ப்பங்களில் தனியாக அழைத்து சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக புகாரிடப்பட்டுள்ளது.
குறித்த மாணவிகள் சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்வங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr