கண்டி மாவட்டத்தில் கலஹா பிரதேசத்தில் எட்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஆங்கில ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்
.குறித்த நபர் தொடர்பில் பாடசாலை அதிபர் வழங்கிய முறைபாட்டையடுத்தே அவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
.குறித்த நபர் தொடர்பில் பாடசாலை அதிபர் வழங்கிய முறைபாட்டையடுத்தே அவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக