இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அரசாங்கம்- த.தே.கூ. பேச்சு நாளை

JKR  வியாழன், 17 மார்ச், 2011

மிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான அடுத்த பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை 4 மணிக்கு இப்பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
குறிப்பாக அரசியல் தீர்வு குறித்து இப்பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படும் என அவர் கூறினார்.
அதேவேளை தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் விபரங்களை அரசாங்கம் கடந்த பேச்சுவார்த்தையில் உறுதியளித்தவாறு வெளியிடாதமை குறித்தும் நாளைய கூட்டத்தில் தமது கட்சி கவலை தெரிவிக்கும் எனவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr