இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அறையிறுதிப் போட்டி காரணமாக கொழும்பில் பலத்த பாதுகாப்பு:பொலிஸ்மா அதிபர்

JKR  திங்கள், 28 மார்ச், 2011

லகக் கிண்ண அறையிறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளதனால் கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இப் பாதுகாப்பு கடமையில் இராணுவத்தையும், பொலிஸாரையும் ஈடுபடுத்தவுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr