இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தேமுதிக முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் விஜயகாந்த்

JKR  திங்கள், 21 மார்ச், 2011

தேமுதிகவின் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்.
தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் பத்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த்.

வேட்பாளர்கள் விவரம்:

மதுரை மத்தி - சுந்தர்ராசன்
ஈரோடு கிழக்கு - சந்திரகுமார்
கம்பம் - முருகசேன்
விருதுகர் - மாபா பாண்டியராஜன்
பட்டுக்கோட்டை - செந்தில்குமார்
ராதாபுரம் - மைக்கேல் ராயப்பன்
சேலம் வடக்கு - மோகன்ராஜ்
திருக்கோவிலூர் - வெங்கடேசன்
த்தூர் - பாலு
சேந்தமங்கலம் - சாந்தி ராஜமாணிக்கம்
கூடலூர்-எஸ். செல்வராஜ்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr