இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

புதுப்பொலிவுடன் விரைவில் வருகிறார் நமீதா

JKR  திங்கள், 14 மார்ச், 2011

மிழ் படங்களில் கவர்ச்சியாகவும், கொஞ்சி கொஞ்சி பேசியும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் நடிகை நமீதா. கன்னடப்படங்களில் வாய்ப்பு கிடைத்தபோது அதில் நடிப்பதற்காக தனது எடையை வெகுவாக குறைத்தார்.

அதையடுத்து தமிழில் இளைஞன் படத்தில் நடிக்க தனது எடையை மறுபடியும் கூட்டினார்.  இளைஞன் படமும் திரைக்கு வந்துவிட்டது, இதனால் தனது எடையை மீண்டும் குறைக்க ஆரம்பித்துள்ளார்.
""இன்னும் கொஞ்ச நாளுக்கு பிறகு நான்தான் நமீதா என்றால், யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு என் உடல் மெலிந்து அழகாக போகிறது. இப்போதே என்னை பார்க்கும் பலரும் ஆச்சரியமாகதான் பார்க்கிறார்கள் என்கிறார் நமீ"".
பாலிவுட் நடிகை கரீனாவின் டயட்டிஷியன் ருஜுதா திவேகரின் ஆலோசனைப்படி டயட்டைக் கடைப்பிடிக்க ஆரம்பித்ததோடு, யோகாவை கற்று வருகிறாராம் நமீதா.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr