இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இராணுவச்சிப்பாய், பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல்

JKR  ஞாயிறு, 20 மார்ச், 2011

காலி அஹங்கமவில் இரு இளைஞர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொலை செய்தமை தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் இராணுவ சிப்பாய் ஒருவரையும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரையும் மார்ச் 31 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி இளைஞர்களில் ஒருவர் கடந்த வியாழனற்று உயிரிழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்த நிலையில் வார இறுதியில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்பு; பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை இராணுவச் சிப்பாய் சம்பந்தப்பட்டமை தொடர்பாக இராணுவம் தனியான விசாரணை நடத்தி வருகிறது.
இந்த இளைஞர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதன் பின்னர், கிராமவாசிகள் பொலிஸ் ஜீப் ஒன்றை தீக்கிரையாக்கியமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr