இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

எனது புகழுக்கு பங்கம் விளைவிக்க சதி: மேர்வின் சில்வா

JKR  வியாழன், 17 மார்ச், 2011

னதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் புகழுக்கு பங்கம் விளைவிக்க சிலர் முயற்சிப்பதாக சில்வா தேர்தல் ஆணையாளரிடம் பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் புகாரிட்டுள்ளார்.

தேர்தல் காண்காணிப்பு அமைப்பொன்றும் இந்த சதியின் பின்னணியில் இருப்பதாகவும் தேர்தல் ஆiணாயாளருக்கு அனுப்பிய கடிதமொன்றில் அமைச்சர் மேர்வின்சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, களனி பகுதிலுள்ள சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர், ஒரு குழுவுடன் வந்து தனது தேர்தல் அலுவலகத்தை சேதப்படுத்தியதாக களனி பிரதேச சபையின் ஐ.தே.க. உறுப்பினர் ஷெஹான் ஜயவர்தன குற்றம் சுமத்தியுள்ளார். தனது சகாவான மனோஜ் பெரேராவின் அலுவலகமும் இதே அமைச்சரினால் தாக்கப்பட்டதாகவம் ஜயவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr