இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

புலிகளின் நடமாட்டம் தொடர்பாக இந்தியப் புலனாய்வு கண்காணிப்பு

JKR  திங்கள், 14 மார்ச், 2011

விடுதலைப் புலி உறுப்பினர் களது நடமாட்டம் குறித்து இந்தியப் புலனாய்வுப் பணியகம் விழிப்புடன் செயற்பட்டு வருகிறது என்று இந்தியாவிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான "தஹிந்து' செய்தி வெளியிட்டுள்ளது.

இடுக்கி மாவட்டத்திற்கு அருகில் உள்ள வனப் பிரதே சத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் முகாம்களை அமைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனக் கிடைத்த தகவல்களை அடுத்து இந்தியப் புலனாய்வுப் பணியகம் விழிப்புடன் செயற்பட்டு வருகிறது என தஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.
புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளை இலங்கைக் கட்டுப்படுத்திய பின்னர் கேரளாவில் உள்ள விமான நிலையங்களை போக்குவரத்திற்காகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது என உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr