இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

JKR  செவ்வாய், 29 மார்ச், 2011

க்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் 424 உறுப்பினர்கள் இன்று அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றிய 205 உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் கைப்பற்றிய 07 உள்ளூராட்சி மன்றங்கள் என்பவற்றின் தலைவர்கள், உபதலைவர்களே ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். _

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr