இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலங்கை அணியில் மாற்றுவீரர்களாக சமிந்த வாஸ், சுராஜ் ரந்தீவ்

JKR  வியாழன், 31 மார்ச், 2011

லகக் கிண்ண இறுதிப் போட்டிக்கான இலங்கை அணியில் மாற்று வீரர்களாக வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ், சுழற்பந்துவீச்சாளர் சுராஜ் ரந்தீவ் ஆகியோர் மும்பைக்கு பயணமாகவுள்ளனர்.

இலங்கை அணி வீரர்களான ஏஞ்சலோ மத்தியூஸ், முத்தையா முரளிதரன ஆகியோர் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் அவர்களுக்கான மாற்று வீரர்களாகவே இவ்விருவரும் மும்பைக்கு செல்லவுள்ளனர்.
இலங்கை அணி நேற்று மும்பைக்கு புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr