இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகான அரசு தீவிரம்: அமைச்சர் பீரிஸ்

JKR  திங்கள், 11 ஏப்ரல், 2011

லங்கையில் முரண்பாடுகளுக்கு பின்னரான நிலைமையில் அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளன என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிரிட்டனுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் லண்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஏற்கனவே மூன்று சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. இம்மாத இறுதியில் மற்றுமொரு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது என்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr