இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யாழ். சரசாலையில் வெடிப்பு; தாயும் மகனும் படுகாயம்

JKR  திங்கள், 11 ஏப்ரல், 2011

யா ழ். தென்மராட்சி பிரதேசத்திலுள்ள சரசாலைப் பகுதியில் மர்மப்பொருளொன்று இன்று அதிகாலை வெடித்ததில் தாயும் மகனும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டு வளவினுள் தோட்டம் செய்வதற்காக நிலங்களைக் கொத்தியபோதே இந்த மர்மப்பொருள் வெடித்துள்ளது.
சரசாலையைச் சேர்ந்தவர்களான ஸ்ரீதரன் உதயராணி (வயது 28), ஸ்ரீதரன் மதுசன் (வயது 4) ஆகியோரே இந்த வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் ஆவர்.
இச்சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr