இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தீக்குளிக்கப் போவதாக பௌத்த தேரர் எச்சரிக்கை

JKR  சனி, 30 ஏப்ரல், 2011

ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது ஆலோசனைக் குழுவின் அறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் தான் தீக்குளிக்கப்போவதாக பௌத்த தேரர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

மாத்தறை போதிருக்கிராராமயவின் விகாராதிபதி வண. எத்ததஸ்ஸி இன்று காலை நடத்திய ஆர்ப்பாட்டமொன்றையடுத்து இவ்வாறு எச்சரித்துள்ளார்.
"இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 5000 பேர் பங்குபற்றினர். வண எத்ததஸ்ஸி தேரர் உட்பட பலர் மனுவொன்றில் கையெழுத்திட்டனர். அறிக்கையை பான் கீ மூன் வாபஸ் பெறாவிட்டால் தான் தீக்குளிக்கப் போவதாக வண எத்ததஸ்ஸி தேரர் எச்சரித்தார்" என மாத்தறையைச் சேர்ந்த ஆளும்கட்சி அரசியல்வாதியான அருண குணரட்ன தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr