இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்: சஜித் பிரேமதாச

JKR  திங்கள், 18 ஏப்ரல், 2011

நி புணர் குழு அறிக்கைக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக உள்ளது ஆகவே இவ்வறிக்கைக்கு எதிராக அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும். அரசியல் நோக்கங்களுக்காக இராணுவத்தினரை எந்த சந்தர்ப்பத்திலும் தாம் காட்டிக் கொடுத்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr