ப யங்கரவாதத்தை தோற்கடித்ததை கொண்டாட முடியாத வகையில் தான் மனமுடைந்த நிலையில் உள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அவரை வெலிக்கடை சிறைச்சாலையில் இன்று சந்திக்ச் சென்ற சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐ.தே.க. எம்.பிகள் குழுவொன்றிடமே சரத் பொன்சேகா இவ்வாறு கூறியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக