இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பான் கீ மூனை நமது செயலாளர் என்றே அரசாங்கம் கருதுகிறது : லக்ஷ்மன் யாப்பா

JKR  புதன், 11 மே, 2011

க்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை தமது செயலாளராகவே அரசாங்கம் கருதுவதாக பொருளாதார பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடு என்பதால் அதன் செயலாளர் நாயகத்தை உறுப்பு நாடுகளின் செயலாளராக கருதுவதில் எவ்வித மாற்றமும் இல்லை என பொருளாதார பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr