இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சரத் பொன்சேகாவின் மகளிடம் விமான நிலையத்தில் விசாரணை

JKR  வெள்ளி, 20 மே, 2011

மு ன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் மகள் அபர்ணா பொன்சேகா இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அபர்ணா பொன்சேகாவை அவரின் மூத்த சகோதரியும் ஹைகோர்ப் வழக்கில் தேடப்படும் தனுன திலகரட்னவின் மனைவியுமான அப்சரா பொன்சேகா என அதிகாரிகள் தவறாக எண்ணிவிட்டதே இச்சம்பவத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அபர்ணாவும் அவரின் தாயாரான அனோமா பொன்சேகாவும் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனுன திலகரட்ன சம்பந்தமான வழக்கு தொடர்பாக தனது மூத்த மகள் குடிவரவு அதிகாரிகளின் கறுப்புப் பட்டியலில் உள்ளதாக அனோமா பென்சேகா தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr