இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலங்கை இராணுவம் உலகின் முதன்மை இராணுவமாக உள்ளது: ஜெனரல் ஜகத்ஜயசூரிய

JKR  செவ்வாய், 10 மே, 2011

லங்கை இராணுவம் உலகின் முதன்மை இராணுவமாக உள்ளது என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த இடத்தை தொடர்ச்சியாகப் பேணுவதற்கு இராணுவத்தினருக்கு சகல விதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr