இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தியாகிகள் தினம் 21ம்ஆண்டு 19.06.1990--19.06.2011(சுவிஸ்கிளை)

JKR  செவ்வாய், 7 ஜூன், 2011

மிழ் மக்களின் விடியலுக்காக தளர்ச்சியில்லாத வெற்றிநடைபோட்டு தங்களின் உயிர்தனை அன்று தானம் (கொடையாக) புரிந்தவர்கள் தரணியில் போற்றப்படவேண்டியவர்கள் எங்களால் துதிக்கப்படவேண்டியவர்கள் மக்களின் துயர் நிலை கண்டு மானம் காக்க புறப்பட்ட தியாகிகள் இவர்கள் மண்ணில் மடிந்த எங்கள் கவரிமான்களை மறப்போமா? மறப்போமா? தமிழ் பேசும் மக்களின் சுதந்திரம் ஐக்கியம் தமிழ் சமுகத்தில் ஐனநாயகம் மனித உரிமைகளுக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த தோழர்கள் பேராளிகள் பொது மக்கள் அனைவருக்கும் எமது இதய அஞ்சலி!!!!!! தியாகிகள் மண்ணில் புதைக்கப்பட்டவர்கள் அல்ல மக்கள் மனங்களில் விதைக்கப்பட்டவர்கள் நாம் மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம் மக்கள் இல்லாத மண்ணை நேசிக்கவில்லை....

தோழர் க.பத்மநாபா செயலாளர் நாயகம் EPRLF

தியாகிகள் தினம் நடைபெறும் காலம்26.06.2011.மதியம்.13.00

தியாகிகள்தினம் இடம்பெறும் முகவரி - mattenhof str 32- 3007 Bern- Swiss-
உங்கள் தொடர்புகட்கு........ தோழர்.செந்தா--0798117280 - தோழர.;ராஐன்--0797541317 - தோழர்.பாஸ்கரன்--0788821483 தோழர்.ஐயம்--0797538517 - தோழர்.பெனாண்டோ--0793979834- தோழர்.சீலன்--0795100281 - தோழர்.ஈசன்--0795825122

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr