இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கட்டுநாயக்க மோதல் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க குழு நியமனம் _

JKR  புதன், 1 ஜூன், 2011

ட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலய மோதல்கள் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க தனிநபர் ஆணைக் குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இவ் ஆணைக்குழு ஐந்து தினங்களில் விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி ஆணைக் குழுவின் ஏக பிரதிநிதியாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதயரசர் மகாநாம திலகரட்ன நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr