இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இந்திய உயர்மட்ட குழு சற்றுமுன் இலங்கை வருகை

JKR  வெள்ளி, 10 ஜூன், 2011

லங்கை இந்திய புதிய புரிந்துணர்வு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த இந்தியாவின் உயர் மட்டக் குழுவொன்று சற்றுமுன் இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் கடந்த காலங்களில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் இணக்கப்பாடுகள் தொடர்பாக இக்குழு பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய உயர்மட்டக் குழுவில் இந்திய பிரதமரின் செயலாளர் கே. நாயர், பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் ஆகியோர் அடங்குகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr