இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ரஷ்யா சென்றடைந்தார் ஜனாதிபதி மஹிந்த

JKR  வியாழன், 16 ஜூன், 2011

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன் ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்க் நகரை சென்றடைந்தார். பிரதி ஆளுநர் சேர்ஜி அலேக்ஸி இவானோவிக், ஜனாதிபதியை வரவேற்றார்.

15 ஆவது சென் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார ஒன்றியத்தின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 3 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr